கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு மகனுமான நடிகர் அருள்நிதிக்கும், நீதிபதி கண்ணதாசனின் மகள் கீர்த்தனாவுக்கும் அடுத்த மாதம் 8–ந்தேதி திருமணம் நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த திருமண விழாவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் அழைக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி கையெழுத்திட்ட திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரர் மு.க.தமிழரசும் திருமண அழைப்பிதழை முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர். ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் … Continue reading கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு