மெக்கல்லம் இல்லாமல் மும்பையை சந்திக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் சாதிக்குமா?

ஐ.பி.எல். சீசன் 8-ன் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. புள்ளிகள் அடிப்படையில் சென்னை அணி முதல் இடத்தையும், மும்பை அணி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனால் இந்த இரண்டு அணிகளும் நாளை குவாலிபையர் பிரிவில் விளையாட இருக்கிறது. இதில் சென்னை அணி, அதிரடி வீரர் மெக்கல்லம இல்லாமல் களம் இறங்க இருக்கிறது. சமீபத்தில் முடிவடைந்த உலகக்கோப்பையில் அதிரடி மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த மெக்கல்லம் ஐ.பி.எல். போட்டியிலும் அதிரடி காட்டி சென்னை சூப்பர்கிங்ஸ் ரகிசகர்களை வெகுவாக … Continue reading மெக்கல்லம் இல்லாமல் மும்பையை சந்திக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் சாதிக்குமா?

கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு மகனுமான நடிகர் அருள்நிதிக்கும், நீதிபதி கண்ணதாசனின் மகள் கீர்த்தனாவுக்கும் அடுத்த மாதம் 8–ந்தேதி திருமணம் நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த திருமண விழாவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் அழைக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி கையெழுத்திட்ட திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரர் மு.க.தமிழரசும் திருமண அழைப்பிதழை முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர். ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் … Continue reading கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

முதல்வர் பதவியை இன்று மாலை ராஜினாமா செய்கிறார் ஓ.பி.எஸ்.

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக ஆளுநர் ரோசய்யாவை இன்று மாலை சந்திக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளிப்பார் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஆளுநரை சந்திக்கும் ஜெயலலிதா, ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று தெரிகிறது. பின்னர் வரும் 17-ந்தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது புதிய மந்திரிகளும் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என்று தெரிகிறது. இதனிடையே வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து … Continue reading முதல்வர் பதவியை இன்று மாலை ராஜினாமா செய்கிறார் ஓ.பி.எஸ்.